ஈஸ்டர் பெருவிழா 2019
ஈஸ்டர் பெருவிழாவை முன்னிட்டு அற்புத குழந்தை இயேசு திருத்தலம் புலியூரில் 19.04.2019 அன்று இரவு11 மணியளவில் திருவிலிப்பு சடங்கானது 4 பெரும் பகுதிகளை கெண்டதாக அமைந்தது .
1.புது தீ உருவாக்குதல்
2.இறைவார்த்தை வழிபாடு
3. திரு முழுக்கு வழிபாடு
4. திரு விருந்து வழிபாடக அமைத்து பங்கு தந்தை அந்தோணி ஞானப்பிரகாசம் அவர்கள் புதிய தீயினை உருவாக்கி அதிலிருந்து புதிய பாஸ்கா மெழுகுதிரியை ஏற்றினார்கள். அதனை தொடர்ந்து சிற்றாலயத்தில் இருந்து பவனியாக பெரிய ஆலயத்திற்குள் வந்து இறைவாக்கு வழிபாடு நிறைவேற்ற பட்டது. அதனை தொடர்ந்து வானவர் கீதம் பாடி இயேசுவின் உயிர்ப்பு நிகழ்வானது நடைபெற்றது அதனை தொடர்ந்து மறையுறைக்கு பின்னர் புதிய தண்ணீர் மந்திரிக்க பட்டு திருமுழுக்கு வார்த்தை பாட்டை மெழுகுதிரியை கையில் ஏந்தி புதுப்பிக்கபட்டபின் திருப்பலி நிறைவேற்ற பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக