புலியூர் செவ்வாய் 25.12.2018
அற்புத குழந்தை இயேசு திருத்தலம் புலியூர் கிறித்து பிறப்பு பெருவிழா நிகழ்வுகள்!!!
கிறிஸ்துமஸ்... இறைவன் மனிதனாய் அவதரித்த தினம்!உலக மக்களை பாவத்தில் இருந்து மீட்க மீட்பர் இயேசு பிறந்தார்.இதை நினைவு கூறும் வகையில்தான் கிறிஸ்துமஸ் பெரு விழா நமது திருத்தலத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது .
செய்தி & படம் பாவாணர் படமனை 9655636070




























