புதன், 26 அக்டோபர், 2022

பெருவிழா நவநாள் அழைப்பிதழ்

 நமது திருத்தல பெருவிழா நவநாட்கள் 2022 நவம்வர் மாதம் 10ம் தேதி (வியாழன்) முதல் 9 வார சிறப்பு நவநாட்கள் நடைப்பெறுகிறது. அனைவரும் வாருங்கள். அற்புத குழந்தை இயேசுவின் அருளையும் ஆசிரையும் பெறுங்கள்...

 


 

வியாழன், 21 ஏப்ரல், 2022

24-04-2022 - இறைஇரக்க ஆண்டவர் பெருவிழா தியானம் அழைப்பிதழ்


இறைஇரக்க நேரத்தில் இறைஇரக்க ஆண்டவரின் பாதத்தில் அமர்வோம். அவரது குரலை கேட்போம். அவரது ஆசீரைப் பெறுவோம். அனைவரும் வாருங்கள்... உங்கள் நண்பர்களுக்கும் இதனை அனுப்பி அவர்களையும் இத்தியானத்தில் பங்கெடுக்க வைப்பீர்...
குடும்பமாய் வாருங்கள்.... இறைஇரக்க ஆண்டவரின் ஆசீர்ப்பெற்றுச் செல்வீர்கள்....

புதன், 5 ஜனவரி, 2022

06-01-2022 அற்புத குழந்தை இயேசுவின் ஆசீர்வாதம் திருப்பலி- கொடியிறக்கம்- அருட்தந்தை. ஜோசப் பிரகாசம்

 


https://youtu.be/4BElmyIzj-Y


06-01-2022 வருடத்தின் முதல் வியாழன் அற்புத குழந்தை இயேசுவின் ஆசீர்வாதம் - அருட்தந்தை. ஜோசப் பிரகாசம்

இன்று நடைப்பெறுகின்ற திருப்பலியில் அற்புத குழந்தை இயேசு திருத்தல திருவிழாவிற்கு உதவிய நல்லஉள்ளங்களுக்காக வேண்டப்படுகின்றது.

இன்று இந்த ஆண்டின் நவநாள் மறையுரையிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான விடையெழுதிய மற்றும் விடை எழுதிய அனைத்து நபர்களுக்கும் பாிசு வழங்கப்பட்டது.






02-01-2022 திருவிழா திருப்பலி

 02-01-2022 அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தின் பெருவிழா திருப்பலி காலை - அருட்தந்தை. கிறிஸ்டோபர் ரோச், பேராசிரியர், நல்லாயன் குருத்துவ கல்லூாி, கோவை




02-01-2022 திருவிழா திருப்பலி மாலை - அருட்தந்தை. செபாஸ்டியன் பெரியண்ணன், செயலர், புனித வெளாங்கன்னி கலைக்கல்லூாி, தஞ்சாவுவூர்

வானவேடிக்கை, மற்றும் தேர்பவனி
ஆராதனை 





31-12-2021 நள்ளிரவு 11:00 நன்றி ஆராதனை மற்றும் 01-01-2022 புத்தாண்டு திருப்பலி-மாியாள் இறைவனின் தாய்

 

31-12-2021 நள்ளிரவு 11:00 நன்றி ஆராதனை மற்றும் 01-01-2022 புத்தாண்டு திருப்பலி-மாியாள் இறைவனின் தாய்


31-12-2021 நள்ளிரவு 11:00 நன்றி ஆராதனை மற்றும் 01-01-2022 புத்தாண்டு திருப்பலி - அன்னை மாியாள் இறைவனின் தாய் பெருவிழா திருப்பலி ஆராதனை மற்றும் மறையுரை - அருட்தந்தை. அகஸ்டீன், CAP




https://youtu.be/R5ePs4jvqQA