புதன், 17 நவம்பர், 2021

18-11-2021 சிறப்பு நவநாளின் மூன்றாம் வாரம் - Fr. Victor Odem

 அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தின் சிறப்பு 9வார நவநாளின் மூன்றாம் வாரம் - புனித யோசேப்பு ஆண்டின் நிறைவை ஒட்டியும், அற்புத குழந்தை இயேசுவின் திருவிழாவினை ஒட்டியும் சிறப்பு நவநாள் வாரங்கள் - மூன்றாம் வாரம் சிந்தனை புனித யோசேப்பு - இரக்கமுடையவர்!. - அருட்தந்தை. விக்டர், இரக்கத்தின் மாதா சபை,

Live: https://youtu.be/v8JDcUamOZc











புதன், 10 நவம்பர், 2021

11-11-2021 - இரண்டாம் வாரம் சிந்தனை புனித யோசேப்பு - ஓர் மனித நேய ஆளுமை!.

 அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தின் சிறப்பு 9வார நவநாளின் இரண்டாம் வாரம் - புனித யோசேப்பு ஆண்டின் நிறைவை ஒட்டியும், அற்புத குழந்தை இயேசுவின் திருவிழாவினை ஒட்டியும் சிறப்பு நவநாள் வாரங்கள் - இரண்டாம் வாரம் சிந்தனை புனித யோசேப்பு - ஓர் மனித நேய ஆளுமை!.


https://youtu.be/hEdJ2Pbbs6M




புதன், 3 நவம்பர், 2021

04-11-2021 முதல் நவநாள்

 அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தின் முதல் நவநாள் “புனித யோசேப்பு அற்புத குழந்தை இயேசுவின் வளர்ப்பு தந்தையின் வழியில் இறைவனை மகிமைப்படுத்த சிந்தனை - ஞானமுள்ளவர்” அருட்தந்தை. டெனிஸ்டர், உதவிப்பங்குத்தந்தை, குஜிலியாம்பாறை


https://youtu.be/gcZKA_LrLyI


சனி, 28 நவம்பர், 2020

நான்காம் வாரம் - 26 - 11 - 2020

 அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தின் நான்காம் நவநாள் “அற்புத குழந்தை இயேசுவை மகிமைப்படுத்த பரிந்துரை செபத்தின் வழியில் கிறிஸ்துவ வாழ்வு” அருட்தந்தை. மா. ரமேஷ் ராஜா, பங்குத்தந்தை, சாலைக்கிராமம், சிவகங்கை மறைமாவட்டம்,






மூன்றாம் நவநாள் 19 - 11 - 2020

இன்று அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தின் 3-ம் நவநாள்

”அற்புத குழந்தை இயேசுவை மகிமைப்படுத்த திருஅவை போதனையின் வழியில் கிறிஸ்துவ வாழ்வு” 

அருட்தந்தை. அருள் இருதயராஜ், உதவிப்பங்குத்தந்தை, புனித அந்தோணியார் ஆலயம், வடவள்ளி

 






இரண்டாம் நவநாள் 12 - 11 - 2020


இன்று அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தின்2 -ம் நவநாள்
“அற்புத குழந்தை இயேசுவை மகிமைப்படுத்த புனிதர்களின் வழியில் கிறிஸ்துவ வாழ்வு”
வழிநடத்துபவர் : அருட்தந்தை. மார்டீன், பங்குத்தந்தை, ஆசீர்புரம்




 

வியாழன், 26 நவம்பர், 2020

முதல் நவநாள் 05 - 11 - 2020

அற்புத குழந்தை இயேசு திருத்தலம், புலியூர்
குழ்ந்தை இயேசுவை மகிமைப்படுத்த - முதல் நவநாள்
இறைவார்த்தையின் ஒளியில் கிறிஸ்துவ வாழ்வு

அருட்தந்தை. அடைக்கலசாமி, 
கும்பகோணம் மறைமாவட்டம்.