வெள்ளி, 11 ஜனவரி, 2019

புலியூர்- கருவூர்-10-01-2019

 அற்புத குழந்தை இயேசு திருத்தல திருவிழா கொடியேற்றம் ௨௦௧௯(10-01-2019)

சிறப்பு நவ நாள் நிகழ்வின் எட்டாம் வார நிகழ்வாக (நேற்று) காலை 11.00 மணிக்கும் மாலை 06.00 மணிக்கும் அருட்தந்தை அந்தோணி செல்வராஜ்        மறைமாவட்ட மேய்ப்பு பணி இயக்குநர் கோவை மறை மாவட்டம் அவர்களின்  தலைமையில் நடைபெற்ற "ஆண்டவரின்  ஆவி என் மேல் உள்ளது"  திருப்பலி நிகழ்வும் அதைத் தொடர்ந்து  மாலை திருப்பலி நிறைவில்  வேண்டுதல் தேர் பவனியும் மற்றும் ஆடம்பர  கொடியேற்று விழா நிகழ்வும் சிறப்புடன் நிகழ்ந்தது. நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை அருட்பணி  அந்தோணி ஞானப்பிரகாசம் ,அருட்கன்னியர்,.பங்கு மக்கள் ,.இன்பா பாய்ஸ் ஆகியோர் செய்திருந்தனர். கொடியேற்ற நிகழ்வின் இறுதியில் வேண்டுதல் பொங்கல் வழங்கப்பட்டது.
















படங்கள் மற்றும்\செய்தி பாவாணர் படமனை;- 9655636070

செவ்வாய், 25 டிசம்பர், 2018

புலியூர்  செவ்வாய் 25.12.2018
அற்புத குழந்தை இயேசு திருத்தலம் புலியூர்   கிறித்து பிறப்பு பெருவிழா நிகழ்வுகள்!!!
























 கிறிஸ்துமஸ்... இறைவன் மனிதனாய் அவதரித்த தினம்!உலக ம‌க்களை பாவ‌த்தி‌‌ல் இரு‌ந்து ‌மீ‌ட்க ‌மீ‌ட்ப‌ர் இயேசு ‌பிற‌ந்தா‌ர்.இதை ‌நினைவு கூறு‌ம் வகை‌யி‌ல்தான் ‌கி‌றி‌ஸ்தும‌ஸ் பெரு ‌விழா நமது  திருத்தலத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொ‌ண்டாட‌ப்ப‌ட்டது .

                                                                                                                                                                                                                                       செய்தி & படம் பாவாணர் படமனை 9655636070


                                


வியாழன், 29 நவம்பர், 2018

     அற்புத  குழந்தை இயேசு திருத்தலம்  புலியூர்  

        9 - வார சிறப்பு நவநாள் &  2019 ஆண்டுப் பெருவிழா அழைப்பிதழ் !!!


அற்புத குழந்தை இயேசு திருத்தலம் ஆண்டுப் பெருவிழா 2019 அழைப்பு !!  அனைவரும் வருக இறையாசிர் பெருக