வியாழன், 29 நவம்பர், 2018

Aalayam Arivom  Infant Jesus Church, Puliyur,

                      அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தின் வரலாறு மற்றும் அற்புத சாட்சியம் ஆகியவைகளை  மாதா தொலைக்காட்சினர் ஆலயம் அறிவோம்  பகுதியில் 11.11.2018 அன்று ஒலிபரப்பு பரப்பு செய்த காணொளிப்பதிவு இணைப்பு
https://youtu.be/BQDKMh7wYrc
https://www.youtube.com/watch?v=BQDKMh7wYrc&feature=youtu.be

செவ்வாய், 13 நவம்பர், 2018

               மறை பரப்பு ஞாயிறுவிழா 

         இறைவனின் நற்செய்தியினை உலகிற்கு தெரிவிக்கும் நல் நிகழ்வை ஆண்டுதோறும் கத்தோலிக்க கிறிஸ்தவமக்கள் நவம்பர் முதல்வார ஞாயிறை மறைபரப்பு ஞாயிறாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி கரூர் மாவட்டம் புலியூரில் உள்ள அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தில் மறை பரப்பு ஞாயிறு விழா (11.11.2018)   அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆலய பங்குதந்தை  ஞானபிரகாசம் அடிகளார் அவர்கள் காலை 11.30 மணி  திருப்பலி நிறைவேற்றினார். பசுபதிபாளையம் பங்குதந்தை  ஹென்றிலாரன்ஸ்   அடிகளார் மற்றும் நெரூர் அருட் சகோதரிகள் ஆகியோர் இணைந்து மாலையில் பங்கு இறை மக்களுக்கான விவிலிய மற்றும் விளையாட்டு போட்டிகளை. வெகு சிறப்பாக நடத்தினர் மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் கலந்து கொண்ட விளையாட்டு போட்டிகளும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நிகழ்ச்சிகளில் அருட்சகோதரிகள், இறைமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

                       











                                                                                      
                                                செய்தி & படம் பாவாணர் படமனை
                                                              9655636070.9443363587

சனி, 15 செப்டம்பர், 2018

Bible Sunday and Mission celebration competition 2018



Today's Reflection (16-09-2018)


shooting madha tv for "Aalayam Arivom" on 20-09-2018 Thursday