கோவை மறைமாவட்டம் தாராபுரம் பள்ளிப்பட்டி குருசடிமலை தவக்கால நிகழ்வு தொகுப்பு
கோவை மறைமாவட்டம் தாராபுரம் பள்ளிப்பட்டி குருசடிமலையில் கோவை மறைமாவட்ட மேதகு ஆயர் லெ .தாமஸ் அக்குவினாஸ் அவர்கள் தலைமையில் மறைமாவட்ட முதன்மை குருக்கள் மற்றும் மறைமாவட்ட குருக்களால் கடந்த மார்சு 24 முதல் 31 வரை நடைபெற்ற தொடர் திருப்பலி ,ஆராதனை ,சிலுவைப்பாதை ,பக்தி முயற்சிகள் ,தொடர் ஒப்புரவு அருட்சாதனம் ,ஆற்றுப்படுத்துதல் ஆகியவை நடைபெற்றது .இறுதி நாள் நிகழ்வில் புலியூர் அற்புத குழந்தையேசு திருத்தலத்தின் பங்கு தந்தை ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் பங்கு மக்கள் , அருட்சகோதரிகள் ஆகியோர் பக்தி முயற்சியில் கலந்து கொண்ட நிகழ்வின் தொகுப்பு படங்கள் .
பாவாணர் படமனை 9655636070, 9443363587




































கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக